பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஆபத்து இந்தியாவுக்கு உலக வங்கி எச்சரிக்கை: வங்கதேசம், நேபாளத்தை விட பின்தங்கியதாக அறிக்கை

Views: 296 புதுடெல்லி: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 6  சதவீதமாக குறைத்து மதிப்பீடு செய்துள்ள உலக வங்கி, இந்திய  பொருளாதாரத்துக்கு பெரும் ஆபத்து உள்ளது என எச்சரித்துள்ளது.  வங்கதேசம், நேபாளத்தை விடவும் இந்தியா பின்தங்கியுள்ளது  எனவும் தெரிவித்துள்ளது.உலக நாடுகள் பலவற்றிலும் பொருளாதார மந்தநிலை  காணப்படுகிறது. இந்த பாதிப்பு இந்தியாவையும் விட்டு  வைக்கவில்லை. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த  உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.8 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ்  வங்கி கணித்திருந்தது. ஆனால், இந்த … Continue reading பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஆபத்து இந்தியாவுக்கு உலக வங்கி எச்சரிக்கை: வங்கதேசம், நேபாளத்தை விட பின்தங்கியதாக அறிக்கை